சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் – அஜித் படங்கள் பொங்கலுக்கு நேருக்கு நேர் களம் காண்கின்றன. அண்மையில் துணிவு ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டான நிலையில் தற்போது வாரிசு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இரு படங்களின் குழுக்களும் அப்டேட்களை போட்டி போட்டிக் கொண்டு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பொங்கலுக்காக அஜித் ...
பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து மொத்தம் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கி உள்ளார். அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘ப்ரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தp படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ...
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பக்கா குடும்ப கதையம்சம் கொண்ட ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஜனவரி 12 அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களாக டாக் ஆப் தி டவுன் ஆக ...