கடந்த 1959 மே 16ம் தேதி இப்படம் வெளியானது. பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் நடித்திருந்தனர்.
தமிழ் திரைப்பட முன்னணி இசையமைப்பாளர் டி இமான். இவருக்கும் மோனிகா ரிச்சர்ட்ஸ் என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு புதல்விகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக இமான் அறிவித்தார். இது ...
”எந்த மொழியையும் ஒழிக என்று நான் கூறமாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் ...