கோலிவுட்டில் பல காதல் நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள தம்பதி என்றால் அது சூர்யா ஜோதிகா தான். இவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்தது, பெற்றோரிடம் சம்மதம் வாங்கி அவர்களின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டது அனைத்துமே ஊர் அறியும். தற்போது ...
நடிகர் நாசர், புதுமுக நடிகர் புகழ் மகேந்திரன் நடித்துள்ள வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் மகிவர்மன் இயக்கியுள்ள திரைப்படம் வாய்தா. குறிப்பிட்ட சமூகமொன்றின் அதிகாரப் பிரதிநிதித்துவம், அந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை குறித்து பேசும் கதைக்களத்தை அடிப்படையாகக் ...
நடிகர் விஜய்யின் 66-வது படமான தளபதி 66-ல் விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன் நடிப்பதாக தகவல்கள் பரவின. விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து ...