தொடர்ந்து டார்க் ஜானரில் படங்களை இயக்கி வெற்றி பெற்று வருபவர் இயக்குனர் மிஷ்கின் இப்போது பிசாசு படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். பிசாசு இரண்டில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வர அவரது கதாபாத்திரத்தின் பெயரை மிஷ்கின் வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் மிஷ்கின் ...
நடிகர் சூர்யா – பாலா கூட்டணியில் சூர்யா41 படத்தின் படபிடிப்பு துவங்கியுள்ளது. குமரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் படபிடிப்பு துவங்கப்பட்டது. இந்தப் படத்தை சூர்யாவே தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். கடந்த 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் படத்தின் மூலம் இந்தக் ...
இயக்குனர் சேரன் பாரதிகண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து நல்ல படைப்புகளை இன்று வரை கொடுத்து வருகிறார். குடும்பங்கள் கொண்டாடும் மிகச் சிறந்த இயக்குனராக உள்ள சேரன் இப்பொழுது நடிகராகவும் படங்களில் நடித்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் தவமாய் தவமிருந்து ...