‘பாகுபலி’க்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியிருக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘ஆர்ஆர்ஆர்’ வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கர்நாடகாவில் கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்யப்படாமல் நேரடியாக ...
தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் இயக்குனர் பாலாவின் விவாகரத்து பற்றி தான். இவர் தன் மனைவி முத்து மலரை சில நாட்களுக்கு முன் விவாகரத்து செய்தார். தனுஷ், ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பால் அதிர்ச்சியில் இருந்த திரை உலகம் பாலாவின் விவாகரத்து செய்தியைக் கேட்டு ...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் படத்தின் வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கத்தி, மாஸ்டர் படங்களை அடுத்து அனிருத் இந்தப் படத்தில் விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை சன் ...