கரு.பழனியப்பன் காடுகளில் மிருகங்களை வேட்டையாடி பிழைப்பு நடத்தும் தொழில் செய்து வருகிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் சென்று காட்டுப் பன்றிகளை வேட்டையாடுகிறார். மிருகங்களை வேட்டையாடும் துப்பாக்கியும் செய்யத் தெரிந்தவர். ஒரு கட்டத்தில் வனவிலங்குகளைவேட்டையாடினால் கைது செய்து விடுவதாக வனக்காவலர்கள் கரு.பழனியப்பனையும்அவரது நண்பர்களையும் எச்சரிக்கிறார்கள். அதனால் வேட்டையாடும் தொழிலை ...
தமிழ் சினிமாவில் குடும்பத்தினர்களை கவர்ந்த இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தான் இயக்கும் பெரும்பாலான படங்களில் ஒருசில காட்சிகளில் இவர் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். அத்துடன் இவருடைய படங்கள் வணிக ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெறும். இந்த நிலையில் கமலின் தெனாலி படத்திற்குப் பின் 21 வருடங்கள் ...
அமெரிக்காவில் 1200 திரையரங்குகளில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகவிருப்பது இந்திய சினிமா ரசிகர்களை பிரமிப்படைய வைத்துள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படம் அடுத்த வாரம் 24’ம் தேதி மார்ச் மாதம் வெளியாக உள்ளது, ...