மோகன்லால் – அனூப் சத்யன் இணையும் புதியப் படம் பூஜையுடன் தொடங்கியது. துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா ஆகியோர் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியானப் படம் ‘வரனஅவஷ்யமுண்டு’. இப்படத்தை இயக்கிய இயக்குநர் அனூப் சத்யன், தற்போது நடிகர் மோகன்லாலை வைத்து தனது ...
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது; தேவர் ...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக ‘மஞ்சணத்தி’யை இயக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, ...