துல்கர் சல்மான் நடித்த ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தின் பதாகை வெளியானது. இந்த படத்திலிருந்து ‘ராதே ராதே’ என்ற முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார், லிப்சிகா பாஷ்யம் இணைந்து பாடியுள்ளனர். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், தனது ...
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கிட்டார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவருமான ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகன் சதானந்தம். சதா மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் ...
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தின் சிறப்பு பதாகை வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’, ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மகாபாரத இதிகாசத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாகக் கொண்ட ‘மஹாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நடிக்க ...