நடிகர் விஷால் வைத்தியம் பார்க்க கேரளா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று, எதற்காக வைத்தியம் என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சினிமா தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால், அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சினிமாவிற்குள் வந்தார். செல்லமே படத்தின் மூலம் ...
புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையை தழுவி உருவாக்கப்பட்ட, அப்ரித் ஷைனியின் “மஹாவீர்யார்” திரைப்படத்தின் முதல் பதாகை வெளியிடப்பட்டது. சாமியார் வடிவில் நிவின் பாலி இருக்கும் இந்த பதாகை ரசிகர்களை கவர்ந்துள்ளது. நிவின் பாலி மற்றும் ஆஷிஃப் அலி லீட் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட ...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் ...