விஜய்யின் 65வது படமாக உருவாகி வருகிறது. அதாவது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். ...
நடிகர் சிபிராஜ் தற்போது மாயோன், ரேன்ஞ்சர் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாண்டியன் ஆதிமூலம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் சிபிராஜின் 20வது படமாக உருவாகிறது. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த தகவலை ...
பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார். தமிழில் நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ஆரி அர்ஜுனன். நெடுஞ்சாலை படம் அவருக்கு பிரபல தன்மையை ஏற்படுத்தி ...