தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித் குமார். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் இறுதியாக போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ரிலீசிற்காக ரசிகர்கள் பெருமளவில் காத்திருந்த நிலையில், படம் பொங்கலை முன்னிட்டு ...
நடிகர் அஜித்குமார் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் விஸ்வாசம். நடிகர் அஜித்துக்கு பாலிவுட்டிலும் சிறப்பான சந்தை மதிப்பு காணப்படுகிறது. அவரது வலிமை படம் இந்தியிலும் மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியீடு செய்யப்பட உள்ளது. நடிகர் அஜித்குமார் தொடர்ந்து சிறப்பான படங்களை சமூக அக்கறையுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ...
ஹாலிவுட் தரத்திற்கு நிகராக நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் ...