‘ஜெயிலர் 2’ படம் உலகளவில் முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ...
பிதாமகன் தயாரிப்பாளர் வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. தயாரிப்பாளர் வி.ஏ.துரை, விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார். ரஜினியின் ‘பாபா’ படத்திலும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ...
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜெயிலர். ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பவர்களின் பட்டியலை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. ரானா, மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ...