மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’, ‘கார்க்கி’ ...
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத், முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் அனிருத்தின் இசை பெரிது பேசப்பட்டது. இவர் தற்போது விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு மும்மரமாக இசையமைத்து வருகிறார். தமிழ் திரையுலகில் ...
இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். பல படங்களில் நடித்துள்ள இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவில் பெரும் வெற்றி பெற்ற படம் என்பது இன்னும் அமையவில்லை. இதற்கிடையே விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன் நடிப்பில் உருவான படம் அடியே. இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் ...