பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலத்தில் ‘பிரம்மயுகம்’ படத்தில் நடிகர் மம்முட்டிக்கான காட்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடித்திருப்பதை ‘நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ்’ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ‘பிரம்மயுகம்’ படத்தின் படப்பிடிப்பு 17 ஆகஸ்ட் 2023 அன்று கொச்சி & ஒட்டப்பாலத்தில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மீதமுள்ள பாகம் நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த்பரதன் ...
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “தில் ஹை கிரே” பிரீமியர்-பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுசி கணேசனின் வழக்கத்திற்கு மாறான இயக்கம் மற்றும் ஊர்வசி ரவுடேலா, வினீத் குமார் சிங் மற்றும் அக்ஷய்ஓபராய் ஆகியோரின் சிறந்த நடிப்பு மீது பாராட்டு மழை பொழிகிறது. பல படங்கள் ...
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான பி.வாசு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி 60-க்கும் மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல ...