ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் “ரோபோ23” படத்தின் பதாகை வெளியானது. “ரோபோ23” படத்தின் சுவாரஸ்யமான பதாகை சர்வதேச ஆண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். ‘தி ஸ்டோரி ஆஃப் எ லோன் வுல்ஃப்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் பதாகை, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. இந்த பதாகையில், ...
லியோ சிவக்குமார் நடிக்கும் ‘டெலிவரி பாய்’ படம் நவம்பர் 27ல் வெளியாகிறது. திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டெலிவரி பாய்’. இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சாண்டி டாக்கீஸ் ...
ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் “பீல் மை லவ்” படத்தின் முன்னோட்டம் வெளியானது. ‘96’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆதித்யா பாஸ்கர் மற்றும் ‘அசுரன்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்மு அபிராமி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பீல் மை லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ...