தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுடன் கூட்டணி ஏன்யென தவெகவுக்கு சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் காங்கிரசுடன் எப்படி தவெகவால் கூட்டு வைக்க முடிந்தது? காங்கிரசுடன் கூட்டு ...
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ...
மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதால் மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்-அமைச்சரின் பேச்சுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கர்நாடக மாநிலம், மைசூருவில் காஸ்மோஸ் கோளரங்கத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ...