நான் ஆட்சியராக இருந்திருந்தால் சுட்டு தள்ளியிருப்பேன்யென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் ...
எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் சந்திக்க தவெக அரசு தயாரென அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் பேரூராட்சி பகுதியில் சந்தை வளாகம், புதிய சமுதாய கூடத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு ...
சென்னை மாவட்ட வருவாய் அலகிற்குட்பட்ட 8 வட்டங்களில் ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் நேரடியாகச் சென்றடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு ...