முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் விசாரணைக்காக சென்னை துணை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தி.மு.க. – த.வெ.க. இடையே பல்வேறு குற்றச்சாட்டுகளும், அனல் பறக்கும் மோதலும் நடந்து வருகிறது. அந்த ...
தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்ட 2,200 போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பிற நூலகங்களில் போலி ...
செஞ்சியில் தொடரும் சிறுமிகள் கடத்தல் அபாயம் தூங்குகிறதா தவெக அரசின் காவல்துறையென நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா ...