“உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய், தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான, உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இந்தியப் பிரதமர் நரேந்திர ...
கோவை பெரியார் அறிவுலகம் திராவிட மாடல் அரசின் கனவு திட்டமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். ...
இந்தியா-அமெரிக்கா முப்படையினர் பங்கேற்கும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண் கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இது தொடர்பாக, பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்தியா-அமெரிக்கா முப்படையினர் பங்கேற்கும் மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணக் கூட்டுப்பயிற்சியான டைகர் ட்ரையம்ப் 2026 தொடக்க நிகழ்ச்சி 2026 நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள கடல்சார் ...