புதுக்கோட்டை சத்யமூர்த்தி சாலையில் ரூ.23.25 கோடியில் புனரமைத்து கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். தமிழக முதல்-அமைச்சர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து காலை முதல்-அமைச்சர் விஜய் விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். அவர் சென்ற விமானம் ...
மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் 2023ம் ஆண்டு முதல் மெய்தி, குகி ஆகிய இனக்குழுக்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அமலில் ...
போதை வஸ்துகளை தடுக்க தவெக அரசு மறுப்பது ஏன்? என அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போதையால் பறிபோகியுள்ள மேலும் சில உயிர்கள் – தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முனைகிறதா தவெக அரசு? – நீதிமன்றங்களை விரிவுபடுத்தும் அரசு, கரைபுரண்டுள்ள போதை வஸ்துகளின் நடமாட்டத்தை ...