ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.628 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.922 டிகிரி கிழக்கு ...
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று ஜோஷிமத் அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர், பத்ரிநாத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹாதி பர்வதம் பகுதிக்கு அருகே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அப்பகுதியில் பெய்து ...
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு உள்ளதென துரை வைகோ கூறியுள்ளார். மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தற்போதுவரை மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. தற்போது ...