திருவள்ளூர் மாவட்டத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்ட செயல்பாடு குறித்து அனைத்து அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ...
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுனர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர் தனது உத்தரவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவி திடீரென்று 7 நாள் பயணமாக டில்லி புறப்பட்டு சென்றார். டில்லியில் ...
வந்தே பாரத் விரைவு ரயில் எளிதில் அழுக்காவதை தவிர்க்க, வெள்ளை நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்ற ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) விளங்குகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வடிவமைப்பில் ...