தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான அச்சன்புதூர் பேரூராட்சி மேக்கரைகுளம் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக கரையில் உடைப்பு ஏற்பட்டு குளத்தின் தண்ணீர் அனைத்தும் வெளியேறியது. செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணைக்கு செல்லும் பகுதியில் அமைந்துள்ளது மேக்கரைக்குளம் இந்த குளத்தின் மூலம் சுமார் ...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் இருந்து இமாசல பிரதேசம் சென்று கொண்டிருந்தார். அரியானா மாநிலத்தில் சென்ற போது அங்கு வயலில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே அவர் காரை நிறுத்தி விட்டு வயலுக்கு சென்றார். அவரது வருகையை எதிர்பார்க்காத விவசாயிகள் ராகுல் ...
அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புவதாகவும் சரத் பவார் தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் ...