“ஜெயலலிதாவே வந்தாலும் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி விட்டுத்தரமாட்டார்” என விமர்சனம் திண்டிவனம் அருகே கடந்த 5-ம் தேதி ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடத்திவைத்தார். இந்த திருமணத்தில் பங்கேற்ற அறக் கட்டளைத் தலைவரும், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், ...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்டு ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை கடிதங்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கான இசைவு ஆணையையும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதலையும் ...
கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மின்சார ரிக் ஷா ஓட்டும் பெண் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பார்கள். பெற்ற குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு தாய் எந்த அளவு கஷ்டப்படவும் தயங்க மாட்டாள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வீடியோ உள்ளது. அதில் ...