முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான, நெடுஞ்சாலை துறை முறைகேடு புகார் குறித்த வழக்கில் புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4 ஆயிர்ந்த்து 800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக ...
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், நியாயவிலை கடை அளவில் சிறப்பு முகாம்கள் இத்திட்டத்திற்காக அமைக்க வேண்டும் என்றும் திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஒருவர் கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் ...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பம்பை, அச்சன்கோவில், மணிமலை, மீனச்சில் பெரியாறு உள்பட பெரும்பாலான ஆறுகள் அபாய அளவை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. பல முக்கிய அணைகளும் வேகமாக ...