தமிழ்நாடு அரசின் திட்டங்களால் கடந்த ஆண்டு 30,000 பேர் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு 2024’ ...
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு புகைப்படங்களை பொறுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக ...
மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். இதுபற்றி அவர் முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:- “கொரோனா காலத்தில் வீடுதேடி வந்து உணவுப்பொருள் தந்து உயிர்காத்த உத்தமர்கள் வணிகர்கள் என்றேன் அவர்கள் தந்த பொருளால் தயாரிக்கப்பட்ட ரசம் நமக்கெல்லாம் மருந்தானது என்றேன் சீரகம், மிளகு, பூண்டு, தக்காளி, மிளகாய், புளி, கடுகு என்பவை ரசத்தின் உள்ளீடுகள் சீரகத்தின் ...