அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் தீர்பு வழங்கப்பட்டது. கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க முயன்றதாக பொன்முடி மீது புகார் எழுந்தது போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடி, ...
தேனி மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. எனினும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் பெரும்பாலும் எங்களை போன்றவர்களுக்கு குடும்பத்தாரிடம் அதிகம் நேரம் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் இது போன்ற திருமண நிகழ்ச்சிகளால் அந்த ஆதங்கம் குறையும். இன்று வள்ளலாரை ...