தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து காணொளி வெளியிட்டதாக, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ...
“ஒடிஸாவில் ஆட்சி அமைப்போம் என பாஜக பகல் கனவு காண்கிறது” என பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் முடிவடைந்தது. ...
தூத்துக்குடி, மே.6- தூத்துக்குடி அருகே குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி வங்கி ஊழியர்2பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது தூத்துக்குடி சின்ன கண்ணுபுரத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி (25), இவர் ஐசிசி ஐ வங்கியில் கிளார்க்காகபணிபுரிந்து வந்தார். தூத்துக்குடிகீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் எசுவடியான் (25), மற்றும் அவரது ...