ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதவது: ஆளுநர் அரசியல் பேசக்கூடது என்பதே எங்கள் நிலைப்பாடு, ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவதே தவறு, ...
பல்கலைக்கழகங்களில் கல்வியின் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இதற்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுனருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஆட்சி மன்ற, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் ...
டில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சந்தித்து முறையிட்டனர். அப்போது, உச்சநீதிமன்றம் காவேரி ஆணைய உத்தரவுப்படி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டும் ...