கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடியைச் சேர்ந்த ஸ்டெர்லின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தடாவது:- ‘கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் கன்னியாகுமரி கடற்கரை காந்தி மண்டபம் முதல் கோவளம் ...
“தமிழகத்தின் மண்ணின் மைந்தரே முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். அவரை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல அண்ணாமலை யார்?” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ”கர்நாடகத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சர் ...
மராட்டிய மாநிலத்தில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் ஒன்று கார் மீது மோதியதில் சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாயினர் . மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று இன்று (ஜூலை 4) காலை கார் மீது மோதியது. மும்பையில் இருந்து 300 ...