டில்லி, ஜூலை 4- டில்லியில் பிரதமர் மோடியின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக எழுந்த புகார் குறித்து டில்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைநகர் டில்லியில் லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியின் இல்லம் அமைந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில் பிரதமரின் இல்லம் அருகே டிரோன் பறந்ததாக ...
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் ஒப்புதல் அளித்து உள்ளது. இதையடுத்து விரைவில் பணிகள் ...
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை, சாலைகள் மற்றும் பாலங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள், சாலை பணிகள் குறித்து விரிவாக ...