கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சுரேகா என்பவர் நித்தியானந்தாவின் சீடராக இருக்கிறார். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “கணேசன் என்பவருக்கு சொந்தமான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக சுரேகா, ...
ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ...
மாமல்லபுரத்தில் வந்த காரை தடுத்த, காவலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று மாமல்லபுரம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில், 2 பெண்கள் உள்பட 4 ...