பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). பொறியாளரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில் ஒரு பழைய குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்) இருந்தது. அதனை விற்று விட்டு புதிதாக வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, தனது வீட்டில் உள்ள ...
மகாராஷ்டிராவின் புல்தானா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், எவத்மால் பகுதியில் இருந்து புனே நோக்கி 33 பேருடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. புல்தானா பகுதியில் உள்ள சம்ருதி மகாமார்க் தேசிய நெடுஞ்சாலையில் ...
டில்லியிலிருந்து பாஜக வலியுறுத்தினாலும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர மாட்டோம் என்று பண்ரூட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், பண்ரூட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய பண்ரூட்டி ராமச் ...