கர்நாடக அரசின் இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசு அரிசி வழங்க மறுத்ததால், 5 கிலோ அரிசிக்கு பதிலாக ரூ.170 பணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘‘தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி ஜூலை 1-ம் தேதி முதல் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ...
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். ஆனால் ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்றும், சட்டப்படி இதை எதிர்கொள்வோம் என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை இன்று (ஜூன் 29) மாலை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில், “அமைச்சர் ...
பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘பார்க்கிங்’ படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ‘பலூன்’ பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் ...