புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் மு. இளங்கோவனுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூபாய் இரண்டு இலட்சம் பரிசுத்தொகை, சிற்பம், சான்றிதழ் கொண்டது. கடந்த முப்பதாண்டுகளில் ஒரு ...
எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது என சரத்பவார் அறிவித்துள்ளார். பீகார் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், சிம்லாவில் 2-வது கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ...
கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த 12 வயது சிறுமிக்கு செவிலியர்களின் நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் திடீரென மயக்கமடைந்த 12 வயது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ...