தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தமிழின் பெருமையை தளராது உயர்த்திப் பிடித்து வரும் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவதை தாய்மொழிக்கு செய்யும் தொண்டாக தமிழ்நாடு அரசு பல ஆண்டு காலமாக மேற்கொண்டு வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், ‘கனவு இல்லத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை ...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே அரூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். லாட்டரி கடை நடத்தி வருகிறார். அவருக்கு ஆஸ்லி, அங்கிதா, அஞ்சிதா என்று 3 மகள்கள் உள்ளனர். ஆஸ்லிக்கு திருமணமாகிவிட்டது. ஆனாலும் கணவர் குழந்தையுடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். ஆஷ்லி தனது தந்தையின் கடையில் இருந்து அடிக்கடி லாட்டரி ...