‘கோல்டன் ஹவர்’ நேரத்துக்குள் மருத்துவமனைக்கு செல்ல ‘ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்’ திட்டத்தை சென்னை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடன் இணைந்து ‘கோல்டன் ஹவர்’ சவாலை சமாளிக்க, எம் சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் ...
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:& திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை ...
நான்கு நாட்கள் நடந்த பரபரப்புகளுக்குப் பிறகு, சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி 24 ,25 ,26 ,27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ...