மேற்கு வங்காளத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலை சட்டசபை தேர்தலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் தருகின்ற அதே தீவிரத்தோடு அணுக வேண்டும் என மம்தா பானர்ஜி, தன் கட்சி பிரமுகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக வடக்கு பகுதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார் மம்தா. ...
கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). இவரது மனைவி சாந்தி (40). ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். மதியழகன் ...
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து விவாதிக்கவில்லை என்றார். ‘பொறுப்பில் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்… தலைவர் பொறுப்பு வேறொருவருக்கு வழங்கப்பட்டாலும் மகிழ்ச்சி தான். யார் தலைவராக இருந்தாலும் 2024 ...