திருவனந்தபுரம் பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(வது 33). இவருடைய மனைவி வித்யா(30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த குடும்பத்தினர் கடந்த ஒரு மாதமாக திருவனந்தபுரம் மலையின் கீழ் குண்டமண்கடவு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பிரசாந்துக்கு குடிப்பழக்கமும், போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கமும் இருந்து வந்தது. ...
திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்விய சிறுத்தை கூண்டில் சிக்கியது. திருப்பதி மலைப்பாதையில் திடீரென பாய்ந்து வந்த ஒரு சிறுத்தை கவுஷிக் என்ற சிறுவனை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றது. இதைத்தொடர்ந்து காவலர்கள் விரட்டிச் சென்றனர் . சுமார் 120 அடி தூரம் வரை சிறுவனை வாயில் கவ்வியபடி சிறுத்தை ஓடியது. ...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் “தாடி வளர்க்காதீர்கள்! திருமணம் செய்து கொள்ளுங்கள்!” என்று ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவுரை கூறினார். இதனை அவர், தனது பாணியில் செய்தியாளர்களிடம் கூறியபோது பெரும் சிரிப்பலை உருவானது. பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு கால்நடைத் ...