வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று பேசியிருந்தார். சனாதன தர்மத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதன ...
அமைச்சர் செந்தில்பாலாஜி எத்தனை நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் தான் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தினை ) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. ...
பாட்னாவில் ஜூன் 23 (வெள்ளிக்கிழமை) நடக்க இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான நல்ல தொடக்கமாக திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. மேலும் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார கொள்கைகளுக்கு எதிரான, பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. பிஹார் முதல்வரும், ஐக்கிய ...