மருதுபாண்டியர்களின் தியாகமும் வீரமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்திய விடுதலைப்போரில் ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்க மாபெரும் போர் புரிந்த வீர மருதிருவர் நினைவு நாள் இன்று. மக்களிடம் இருந்து உருவான மன்னர்கள் என்று போற்றப்பட்ட ...
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ...
கேரளத்தின் புதிய ஆளுனராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்றார். தமிழ்நாட்டின் ஆளுனராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்காள ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுனர் நியமிக்கப்படவில்லை. மாறாக கேரள மாநில ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக நியமனம் ...