மணிப்பூரில் பாஜக தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க முயன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் ...
தமிழத்திலேயே முதன்முறையாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக வழங்கினார். நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக ...
தனது உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த அவருக்கு ...