யார் கட்சி ஆரம்பித்தாலும் இனி வரும் தேர்தல்களில் தி.மு.க. தனித்தே போட்டியிடுமென தி.மு.க. முன்னாள் அமைச்சரும், திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரகுபதி கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கக்கூடாதா? யோகிபாபு, தனுஷ் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு ...
மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பள்ளி மாணவர் அகிலன் சாதிய வன்கொடுமையால் தற்கொலை செய்தார். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூறியுள்ளார், இது ...
சவுதி விமான நிலையம் மீது தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ...