திமுகவினரை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்றும், தங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும், இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலிப் பதிவு ஒன்றை இன்று (ஜூன் ...
முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோ பேச்சில் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி அவர் பேசியிருப்பதாவது: தமிழகத்தில் ‘அடிமை’ பழனிசாமி தலைமையில் அதிமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியை தங்களின் கொத்தடிமைகளாக ஆக்குவதற்கு கடந்த 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு ரெய்டுகளை இதே பாஜக ...
கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முந்தைய பாஜக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பரில் ...