தேசிய மருத்துவ தகுதித் தேர்வை கைவிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு ...
மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.75 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ...
மருத்துவப் படிப்புக்கான மத்திய அரசின் பொதுக் கலந்தாய்வு கொள்கையை ஒருபோதும் தமிழகத்தில் கொண்டுவர விடமாட்டோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மருத்துவக் கல்லூரியின் 187-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு ...