மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது- மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டது. வேலைவாய்ப்பை வழங்க தவறிவிட்டது. ‘வியாபம்’ மற்றும், ‘ரேஷன் ...
மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை இம்மாதம் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, ...
திருமணத்தில் நடனமாடியது பிடிக்காததால் மனைவியை அடித்துக் கொன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பைகாபாடா கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர சிங் (வயது 35). இவரது மனைவி ஷர்மிளா சிங் (30). நேற்று இவர்கள் இருவரும் அண்டைவிட்டுக்காரரின் திருமணத்துக்கு ஜோடியாக சென்றனர். அங்கு ...