ஆலங்குடி மகாஜனம் கிராம மக்கள் கூடுதல் பேருந்து வசதி வேண்டி வைத்த கோரிக்கையை ஒரே நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 9) திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வருகை புரிந்த போது லால்குடி வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி மகாஜனம் கிராம பொது மக்கள் ...
சகிப்புத்தன்மையின்மையின் உதாரணம், பிரதமர் மோடி என்று முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் கூறினார். ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து உலகையே உலுக்கியது. 288 உயிர்களை பலி வாங்கிய இந்த விபத்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளும் பா.ஜ.க. மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர். இதுதொடர்பாக, ...
தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெலுங்கானாவில் ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் மந்திரி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஐதராபாத் அருகே உள்ள கரீம் ...