குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது. இங்கு இருந்து தெற்கு நோக்கிய ராக்கெட் ஏவுதல்கள் சிறப்பானது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்து உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இருந்து 90 ...
அதிமுக பொதுக்குழு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஒரு மாத இடைவெளிக்கு ...
சாதி பாகுபாடு புகார் குறித்து ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை ஆணையர் மணிஷ் நர்னவாரே, தம் மீது கூறியுள்ள புகார்கள் ஆச்சரியம் அளிப்பதாக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி பதிலளித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 2021ஜூன் 14 முதல் கடந்தாண்டு ஜூன் ...