நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி ...
ஜே.டி. மதனின் சாதனையை பாராட்டும் வகையில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கபடுமென முதலமைச்சர் விஜய் அறிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். ...
ஆந்திர உள்ளாட்சி தேர்தல் கட்சி வேட்பாளர்கள் அச்சத்தில் உள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டியுள்ளார். ஆந்திராவில், 100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 28-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. கிராம பஞ்சாயத்துகளுக்கு அடுத்த மாதம் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, முன்னாள் முதல்-அமைச்சரும், ...