திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது வரவேற்கத்தக்கது என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மறுமலர்ச்சி தி.மு.க தாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; திருப்பரங்குன்றம் மலை மீது சுடர் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நவம்பர் 20 ...
முசிறி அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 8 பேர் பலியான துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் – முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் ...
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், சத்தியபாமா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமாரவேலும், தாராபுரம் தொகுதியில் ...